Tuesday, 10 January 2017
Sunday, 1 January 2017
Ilayathalapathy Vijay's Bhairava movie Reviews
பைரவா விரைவில் வெளிவரவுள்ள அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் பரதன் இயக்க, நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இயக்குனர் பரதன் மற்றும் விஜய் அவர்களின் கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படம் ஆகும்.
Bhairava movie making and Official First Look | Vijay, Keerthy Suresh | Santhosh Narayanan
Subscribe to:
Posts (Atom)